placeholderImageplayerBotImage

ஏஜென்ட் ராகவ் - க்ரைம் பிரான்ச்

எபிசோட் 02 - ஐடென்டிட்டி ரிட்டல்

E 2

1 Jan 1970

டிவி நிகழ்ச்சிகள்

U/A

44m

க்ரைம்மிஸ்டரித்ரில்லர்

பகிர்

பார்க்கவேண்டியவை

சப்டைட்டில்கள்:ஆங்கிலம்

முன்னாள் சிபிஐ அதிகாரி வினீத் கொல்லப்படுகிறார் .இந்த கொலைவழக்கில் ராகவ், ராக்கி மற்றும் அகன்காஷா எனும் இருவரை சந்தேகிக்கிறார். ராக்கி, அகன்காஷா இருவருக்கிடையேயும் சட்டவிரோதமான உறவு இருந்துள்ளது. ஆனால், ராக்கி என்பவரை காணவில்லை. அகன்காஷாவின் கணவர் அமித் உயிருடன் இருக்கிறார். ராகவ் அமித்தின் இறந்த உடலை அமித்தின் தொழிற்சாலையில் கண்டெடுக்கிறான். இறுதியாக ராக்கி, அகன்காஷா இருவரும் இணைந்து அமித்தை கொண்டதை கண்டுப் பிடிக்கின்றான். ராக்கிக்கு இருக்கும் நியாபகக் குறைபாட்டினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமித்தின் முகத்தினைப் போல் ராக்கியின் முகத்திற்கு அகன்காஷா பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளாள். அதனை கண்டறிந்த அதிகாரி வினித்தையும் அகன்காஷா கொண்டுவிடுகிறாள்.

கேஸ்ட்:

Dilip Chauhan- chief of the CBI Crime Branch

Mahesh Manjrekar

Agent Rajbir

Danish Pandor

Agent Swati

Swati Rajput

Agent Raghav Sinha

Sharad Kelkar

Agent Trisha Dewan

Aahana Kumra

Agent Bikram

Jason Tham

படைப்பாளர்கள்:

இயக்குனர்

Rajesh Ranshinghe

clp