கொய் மேரே தில் சே பூச்சே
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
கொய் மேரே தில் சே பூச்சே என்பது அஃப்தாப் சிவ்தாசனி மற்றும் எஷால் தியோல் நடித்து 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தி காதல் திரைப்படமாகும். ஈஷாவை காதலிக்கும் ஆமானைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆனால் அவள் அவன் காதலை ஏற்க மறுக்கிறாள். ஆனாலும், விரைவிலேயே அவர்கள் இருவரும் காதல்வயப்பட்டு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். ஈஷாவின் கணவனாக துஷ்யந்த் காட்டிக் கொள்ளும் போது, பிரச்சனை துவங்குகிறது. ஈஷாவை திருமணம் செய்யப் போவது யார்?
Details About கொய் மேரே தில் சே பூச்சே Movie:
Movie Released Date | 9 Jan 2002 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Koi Mere Dil Se Poochhe:
1. Total Movie Duration: 2h 19m
2. Audio Languages: Hindi,Tamil,Telugu,Kannada,Bengali,Malayalam