27 Mar 2025 • Episode 635 : ரவுடிகளுடன் பஞ்சாயத்துக்கு சென்ற வெங்கடேசன்
பஞ்சாயத்துக்கு அழைக்க வந்த முத்துபாண்டியை தாக்க முயலும் வெங்கடேசனை அடிக்கும் சண்முகம். பிறகு சௌந்தரபாண்டி கூறியபடி ரவுடிகளுடன் பஞ்சாயத்துக்குச் செல்லும் வெங்கடேசன். அதனால் கோபப்படும் சண்முகம்.
Details About அண்ணா Show:
Release Date | 27 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|