14 Jun 2023 • Episode 464 : கார்த்திக், ஜீவாவிற்கு இடையில் ஒரு போட்டி
டெண்டர் அமௌன்ட்டை திருட்டுத்தனமாக அறிந்த ஆர்த்தியை கண்டிக்கும் கார்த்திக். டெண்டரில் போட்டியிடுவது குறித்து ஜீவா, கார்த்திக்கு ஒரு போட்டியை அறிவிக்கும் வாசனின் நண்பர், அதற்காக இருவரும் சமைக்கின்றனர்.
Details About பேரன்பு Show:
Release Date | 14 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|