19 Jan 2022 • Episode 21 : மானசாவை அறையும் வேதவல்லி
தனக்கு ஒழுங்காக பாவாடை தைக்காததால் வித்யாவை திட்டும் சுமதி. படிக்காமல் வீட்டில் நடனமாடும் மானசாவை அறையும் வேதவல்லி. அதைப் பற்றி அறியும் சந்திரமோகன் வேண்டுமென்றே மானசாவை நடனமாட வைக்கிகிறார்.
Details About வித்யா நம்பர். 1 Show:
Release Date | 19 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|