S1 E10 : எபி 10 - தி பிக் சீக்ரட்
டிடியை கைது செய்ய வைகுந் ரிசார்ட்க்கு வருகிறார், ஆனால் டிடி சித் உடன் ஒரு ரகசிய பாதையில் தப்பித்து செல்கிறாள். எப்படியாவது ரோஷினியைக் காப்பாற்றுவதாக டிடியிடம் வாக்குறுதி அளித்த சித், கோஸ்வாமியின் இருப்பிடத்தை அடைந்து அங்கு ரௌடிகளால் தாக்கப்படுகிறான். அப்போது அங்கு வரும் சீரம், சித் மற்றும் ரோஷினி இருவரையும் காப்பாற்றுகிறார். சித் மற்றும் ரோஷினியின் காதலை ஏற்றுக்கொண்ட டிடி, இருவரையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வரை லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் இருக்குமாறு கூறுகிறாள். டிடியின் வீட்டிற்கு குடிவரும் சித் தன் மிஷனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தயாராகிறான்.
Details About ஜமாய் 2.0 Show:
Release Date | 20 Dec 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|