அக்கு

அக்கு

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

அக்கு, 2008ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அஜய், ஸ்ரீஜி, அனுஹாசன், ரியாஸ் கான், ரக்ஷை ஆகியோர் நடித்துள்ளனர். சிவா, ஐடி துறையில் வேலைப்பார்த்து வருகின்றான். அவன் பானு எனும் பெண்ணை காதலிக்கின்றான். சிவாவை பழிவாங்க நினைத்து தீவரவாதியான அவனுடைய தம்பி அவனுடய ஷூவில் யூரேனியத்தால் ஆனா பாமை வைத்துவிடுகின்றான். தற்பொழுது சிவா ஓடுவதை நிறுத்தினால் பாம் வெடித்துவிடும்.

Details About அக்கு Movie:

Movie Released Date
22 Feb 2008
Genres
  • ட்ராமா
  • Thriller
Audio Languages:
  • Tamil
Cast
  • Ajay
  • Riyaz Khan
  • Sriji
  • Anuradha Hasan
  • Rakshai
Director
  • Mamani

Keypoints about Akku:

1. Total Movie Duration: 1h 23m

2. Audio Language: Tamil