15 Feb 2022 • Episode 95 : காட்டிற்குள் சத்யாவை அடிக்கும் ரவுடிகள்
நினைவு திரும்பும் பெரியவர் பிரபுவிடம் உண்மையைக் கூற முயலுகிறார். மூலிகையை தேடிச் சென்ற சத்யாவை தடுக்க ரவுடிகளை அனுப்பும் சதாசிவம். அதன்படி காட்டிற்குள் சத்யாவை அடித்து மயங்க வைக்கும் ரவுடிகள்.
Details About சத்யா சீசன் 2 Show:
Release Date | 15 Feb 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|