28 Jun 2023 • Episode 110 : ராஜசேகரிடம் பொய் சொல்லும் மாலினி
மதுமிதா மூலம் ஒரு உண்மையை அறியும் மகாலட்சுமி சீதாவின் பிளான் குறித்து யோசிக்கிறார். சீதாவிடம் சிக்கியதை சொல்லும் மாலினியிடம் ஒரு பிளான் சொல்லும் மகாலட்சுமி. அதன்படி ராஜசேகரிடம் பொய் சொல்லும் மாலினி.
Details About சீதா ராமன் Show:
Release Date | 28 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|