15 Jan 2022 • Episode 18 : வித்யாவின் பேச்சால் கடுப்பாகும் சஞ்சய்
பார்வதியை நினைத்து கலக்கமடையும் சந்திரமோகனுக்கு ஆறுதல் சொல்லும் பூர்ணிமா. மளிகை பொருட்களை நீரில் நனைத்ததால் வித்யாவை அடிக்கும் நிலாவை தடுக்கும் செல்வம். தன்னிடம் பேசும் வித்யாவால் கடுப்பாகும் சஞ்சய்.
Details About வித்யா நம்பர். 1 Show:
Release Date | 15 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|