திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்பது சந்திரன், சத்னா டைட்டஸ், சாம்ஸ், ஆர்.பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான தமிழ் கொள்ளை-ஆக்க்ஷன் காமெடி திரைப்படம் ஆகும். சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வரும் ஐந்து பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் 2011ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கோப்பையை திருட முடிவு செய்கின்றனர். அவர்களால் இந்த கொள்ளை முயற்சியில் வெற்றி பெற முடியுமா?

Details About திட்டம் போட்டு திருடுற கூட்டம் Movie:

Movie Released Date
27 Sep 2019
Genres
  • க்ரைம்
  • காமெடி
Audio Languages:
  • Tamil
Cast
  • R. Parthiban
  • Satna Titus
  • Chaams
  • Daniel Annie Pope
  • Chandran
Director
  • Sudhar

Keypoints about Thittam Poattu Thirudura Kootam:

1. Total Movie Duration: 1h 55m

2. Audio Language: Tamil