28 Jan 2025 • Episode 826 : மாரியின் ஆன்மா துர்காவின் உடலில் நுழைகிறது
தன்னை விடுவிக்குமாறு மினிஸ்டரிடம் கெஞ்சும் துர்கா, ஆனால் அவர் அவளை கொன்றுவிடுகிறார். பிறகு மாரியின் ஆன்மாவை துர்காவின் உடலுக்குள் அனுப்புகிறான். துர்கா உயிருடன் இருப்பதை கண்டு திகைக்கும் இன்ஸ்பெக்டர்.
Details About மாரி Show:
Release Date | 28 Jan 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|