காதலிப்பவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் - தமிழா தமிழா

09 Feb 2020 • Episode 60 : காதலிப்பவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் - தமிழா தமிழா

ஆடியோ மொழிகள் :

தமிழா தமிழா இன்றைய முழு அத்தியாயத்தில் காதலிப்பவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்ற தலைப்பில் கரு பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக சரவங்கார்த்திகேயன் வருகிறார். காதலிக்கும் நண்பர்களுடன் இருக்கும் இன்னல்கள் பற்றி கூறும் நண்பர்கள். தன் நண்பர்களின் காதலை பரிமாறிக்கொள்ளுதல்.

Details About தமிழா தமிழா Show:

Release Date
9 Feb 2020
Genres
  • ரியாலிட்டி
Audio Languages:
  • Tamil
Cast
  • Karupazhaniyappan