ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஸ்போர்ட்ஸ்
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
கேடி பில்லா கில்லாடி ரங்கா

கேடி பில்லா கில்லாடி ரங்கா

U/A 13+
2h 12m
2013
ஆடியோ மொழிகள் :
தமிழ்

கேடி பில்லா கில்லாடி ரங்கா, இப்படம் 2013ம் ஆண்டு வெளிவந்த ரொமண்டிக் - காமெடி திரைப்படம். இப்படத்தில் சிவகார்த்திகேயன், விமல் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், இப்படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் கதை கேசவன், பட்டை என்ற அரசியல் வர துடிக்கும் வேலையில்லாத நபர்களை சுற்றி நடைபெறும் கதையாகும். மக்களை கவர இவர்கள் இருவரும் செய்யும் விஷயங்கள் யாவும் தோல்வியில் முடிகின்றது. மேலும், இவர்கள் இருவரும் காதலிக்கும் பெண்களும் இவர்களை வேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். கேசவன், பட்டை இருவரும் வாழ்வில் ஏதேனும் சாதித்தார்களா, இல்லையா?

Details About கேடி பில்லா கில்லாடி ரங்கா Movie:

Movie Released Date
29 Mar 2013
Genres
  • ட்ராமா
  • காமெடி
Audio Languages:
  • Tamil
Cast
  • Sivakarthikeyan
  • Vimal
  • Regina Cassandra
  • Bindu Madhavi
  • Soori
Director
  • Pandiraj

Keypoints about Kedi Billa Killadi Ranga:

1. Total Movie Duration: 2h 12m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies