29 Jul 2022 • Episode 23 : நதியாவிடம் உதவி கேட்கும் அமுதா
வடிவேலு செய்த பிரச்சனைக்காக சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்கும் அன்னலட்சுமி. நடந்த நிகழ்வால் செந்திலிடம் வருந்தும் அமுதா தன் முடிவை கூறுகிறார். செந்திலை வீடியோ எடுக்க நதியாவிடம் உதவி கேட்கும் அமுதா.
Details About அமுதாவும் அன்னலக்ஷ்மியும் Show:
Release Date | 29 Jul 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|