ஆங்கிலம்
ராயர் தனது பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றுகிறார், ஆனால் எல்லா சம்பவங்களுக்கும் பின்னால் மூளையாக இருப்பது யாரென்பதைக் கண்டுபிடிக்கும் முன் பிடிபடுகிறார்.