S1 E6 : எபி 6 - பர்ன் நோட்டீஸ்
ஜந்தர் மந்தரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து தர்மா நிலைகுலைந்து போகிறான். தோட்டா காயத்தில் இருந்து குணமடைந்த ஹாஸன், அந்த சம்பவத்திற்கு முன் அவனுக்கு வந்த போன் கால் பற்றி நினைவுகூருகிறான். அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் எரிக்கும்படி காத்ரி உத்தரவிடுகிறார். கோபால் மற்றும் குழந்தைகள் தங்கள் பயங்கரமான பயணத்தின் முடிவை அடைகின்றனர்.
Details About ஸ்கைபயர் Show:
Release Date | 22 May 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|