03 Feb 2019 • Episode 14 : சூப்பர் மாம் - எபிசோட் 14 - பிப்ரவரி 03, 2019
ஆடியோ மொழிகள் :
வகை :
தாய்மார்கள் மட்டும் அவர்களின் குழந்தைகள் பல்வேறு வேடிக்கை விளையாட்டுக்களில் பங்குபெறும் புத்தம் புதிய கேம் ஷோவை அறிமுகம் செய்வதில் ZEE தமிழ் பெருமிதம் கொள்கிறது! இந்த கேம் ஷோவில் வெற்றிபெறுபவர் 'சூப்பர் மாம்' என மகுடம் சூட்டப்படுவார். இந்நிகழ்ச்சியை நமது கலகலப்பான தொகுப்பாளாரான அர்ச்சனா சந்தோக் மற்றும் இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமாக உள்ள அவரது மகளான ஸாரா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர். தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்குபெறும் உற்சாகமான கேம் ஷோவை கண்டுகளிக்க நீங்கள் தயாரா? சூப்பர் மாம் நிகழ்ச்சியின் அனைத்து எபிசோட்களையும் உங்கள் ZEE5 இல் கண்டுகளியுங்கள்!
Details About ராகி சுன்னாவி Show:
Release Date | 3 Feb 2019 |
Genres |
|
Audio Languages: |
|