ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஸ்போர்ட்ஸ்
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
ஜக்குபாய்

ஜக்குபாய்

U/A
2h 11m
2010
ஆடியோ மொழிகள் :
தமிழ்

ஜக்குபாய் 2010ம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் திரைப்படம். இப்படத்தில் சரத் குமார், ஸ்ரேயா சரண், கவுண்டமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜக்குபாய் மிகவும் திறமை வாய்ந்த போலிஸ் அதிகாரி. ஒரு முக்கிய பணிக்காக ஆஸ்திரேலியா செல்லும் பொழுது இளவரசியின் மீது காதல் கொள்கிறார். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஜக்குபாய் இந்தியா திரும்பி வந்துவிடுகின்றார். இருபது வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஆஸ்திரேலியாவில் உள்ள இளவரசி இறந்துவிட்டதாக ஜக்குபாய்க்கு தெரியவருகின்றது. அதன் பிறகு ஆஸ்திரேலியா செல்லும் ஜக்குபாய்க்கு தனக்கு மோனிஷா என்றொரு மகள் இருப்பது தெரியவருகின்றது. இருபது வருடங்களுக்கு முன் தன்னுடன் சமந்தப்பட ஒருசிலரால் தான் இளவரசி இறந்தால் என்பதையும் அவர்களால் மோனிஷாவிற்கு பிரச்சனை இருப்பதை தெரிந்துகொண்ட ஜக்குபாய் அவர்களை கொலை செய்து மோனிஷாவை காப்பாற்றுகின்றார். இறுதியில் மோனிஷா, ஜக்குபாயை தன்னுடைய அப்பாவாக ஏற்றுகொள்கிறாள்.

Details About ஜக்குபாய் Movie:

Movie Released Date
29 Jan 2010
Genres
  • ட்ராமா
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Sarath Kumar
  • Shriya Saran
  • Goundamani
Director
  • K. S. Ravikumar

Keypoints about Jaggubhai:

1. Total Movie Duration: 2h 10m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies