ஸ்னேக் ஐலாண்ட் பைத்தான்
பட்டப்படிப்பு ட்ரிப்புக்காக ஒரு தனித்தீவுக்கு சென்ற ஒரு பதின்பருவ இளைஞர்கள் குழு, அங்கு ஒரு ராட்சத மலைபாம்பினால் தாக்கப்படுகின்றனர். அந்த தீவின் பராமரிப்பாளர் அவர்கள் தப்பிக்க உதவி செய்ய முயல்கிறார், ஆனால் அவர்களால் தப்பிக்க முடியுமா?
Details About ஸ்னேக் ஐலாண்ட் பைத்தான் Movie:
Movie Released Date | 24 Feb 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Snake Island Python:
1. Total Movie Duration: 1h 9m
2. Audio Languages: Hindi,Tamil,Telugu,