வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாவாதான் வருவேன் - சிலம்பரசன், கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் ஆக்க்ஷன் காமெடி திரைப்படம் ஆகும். இதன் கதை, தன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட மகளை வீட்டை விட்டு வெளியேற்றிய ரகுநந்தன் என்பவரை சுற்றி நடக்கிறது. காலங்கள் கடக்க, தன் மகள் மேல் உள்ள கோபம் குறைந்து மீண்டும் அவளைக் காண ஆசைப்படுகிறார். இதற்காக தனது பேரன் ஆதியின் உதவியை அவர் நாடுகிறார். நந்தினியை நிச்சயம் வீட்டிற்கு அழைத்துவருவதாக ஆதி ரகுநந்தனிடம் சத்தியம் செய்கிறான். நந்தினியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துவந்தானா ஆதி? பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்தனவா?
Details About வந்தா ராஜாவாதான் வருவேன் Movie:
Movie Released Date | 1 Feb 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Vantha Rajavathaan Varuven:
1. Total Movie Duration: 2h 24m
2. Audio Language: Tamil