02 Apr 2025 • Episode 639 : பரணியின் பிறந்தநாளை மறந்த சண்முகம்
சண்முகம் குடும்பத்திற்கு எதிராக இருக்கும் சௌந்தரபாண்டியை மிரட்டும் முத்துபாண்டி. தனது பிறந்தநாளை மறந்த சண்முகத்திடம் கோபப்படும் பரணி. அதை வைத்து பரணியை தூண்டிவிடும் சௌந்தரபாண்டி ஒரு திட்டமிடுகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 2 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|