மேயாத மான்
மேயாத மான் 2017ஆம் ஆண்டு வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் கதை முரளி (வைபவ்) என்ற இளைஞன் மது (ப்ரியா பவானி ஷங்கர்) என்ற பெண்ணின் மீது 3 வருடமாக கொண்டுள்ள ஒருதலைக் காதலைச் சுற்றி நடக்கிறது. மது வேறொரு நபருடன் நிச்சயிக்கப்பட, முரளி தனது நண்பன் வினோத்தை (விவேக் பிரசன்னா) அழைத்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறுகிறான்! தன் நண்பனை காப்பாற்றுமாறு வினோத், மதுவுக்கு போன் செய்கிறான்! அதன் பின் நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகள் முரளியின் காதல் என்னவானது? முரளி காப்பாற்றப்படுவானா ? போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை, மற்றும் உணர்ச்சிகர காட்சிகளோடு பொழுதுபோக்குக்கு குறைவில்லாமல் விடையளிக்கும்! காணுங்கள் மேயாத மான் உங்கள் ZEE5 இல்!
Details About மேயாத மான் Movie:
Movie Released Date | 17 Dec 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Meyaadha Maan:
1. Total Movie Duration: 2h 20m
2. Audio Language: Tamil