ஃபிங்கர் டிப் எபிஸோட் 1 - உருவான விதம்

S1 E1 : ஃபிங்கர் டிப் எபிஸோட் 1 - உருவான விதம்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

இந்த வீடியோவில் 'ஃபிங்கர் டிப்' ZEE5 ஒரிஜினல் தமிழ் திரில்லர் உருவான விதத்தை காணுங்கள். இதில், இயக்குனர் ஷிவாகர், எழுத்தாளர் நீலன் கே .சேகர், தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் மற்றும் நாயகன் சிவகுமார் மற்றும் நாயகி சுனைனா ஆகியோர் எபிஸோட் 1 உருவான விதம் பற்றியும் அதில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர்.மேலும் சோஷியல் மீடியா தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதைப் பற்றியும் மனம் திறக்கின்றனர். ஃபிங்கர் டிப் எபிஸோட் 1 மற்றும் அனைத்து எபிஸோட்களையும் காணுங்கள் உங்கள் ZEE5 இல்

Details About ஃபிங்கர்டிப் Show:

Release Date
28 Aug 2019
Genres
  • க்ரைம்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Prasanna
  • Regina Cassandra
  • Aparna Balamurali
  • Vinoth Kishan
  • Kanna Ravi
Director
  • Srinivasan Shivakar