01 Jan 1970 • Episode 7 : எபிசோட் 07 - பெட்ரயல் அண்ட் தி கில்லிங்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
ஒரு தொழிலதிபரின் மகனான ராகுல், ஜூஹியுடனான தனது திருமணத்திற்கு ஒரு நாளைக்கு தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் படுகொலை செய்யப்படுகின்றான்.அந்த நேரம் அவனுடன் இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் போதையில் மயக்கநிலையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு எந்த விசயங்களும் நினைவில் இல்லை. கொலைகாரன் ஒரு பெண் என்று ராகவ் கண்டறிகின்றான். ராகுல், ஜூஹிவின் நெருங்கிய தோழியான அலிஷாவிடம் நெருங்கி பழக நினைத்துள்ளான் என்பதை கண்டறிகின்றனர். இறுதியாக, அலிஷாவின் மீது ஆசைவைத்ததை அறிந்துகொண்ட ஜுஹி தான் ராகுலை கொன்றாள் என்பதை கண்டறிக்கின்றனர்.
Details About ஏஜென்ட் ராகவ் - க்ரைம் பிரான்ச் Show:
Release Date | 1 Jan 1970 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|