சண்முகத்தை தவறாக கருதும் பரணி

24 Mar 2025 • Episode 632 : சண்முகத்தை தவறாக கருதும் பரணி

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

சண்முகம்-பரணி குறித்து ஒரு கனவு கண்டு எழும் சௌந்தரபாண்டி. பிறகு சௌந்தரபாண்டி தூண்டுதலால், பூ வாங்கி வரும் சண்முகத்தை தவறாக கருதும் பரணி. பெயிலில் இருந்து வரும் வெங்கடேசன் அறிவிடம் வம்பு செய்கிறார்.

Details About அண்ணா Show:

Release Date
24 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Senthil
  • Nithya Ram
  • Sunitha
  • Darsu/Tara
  • Preetha