10 May 2022 • Episode 25 : மதியழகனை சந்திக்கும் ராஜதுரை
ஆதிராவை விபத்துக்குள்ளாக்கியதை சாரதாவிடம் சொல்லும் திருமாறன். ஆதிராவின் தந்தை பற்றிய உண்மையை மறைத்த சுபத்ராவிடம் கோபப்படும் சாரதா. ஜெயிலில் மதியழகனை சந்திக்கும் ராஜதுரை அதை சுபத்ராவிடம் கூறுகிறார்.
Details About கன்னத்தில் முத்தமிட்டால் Show:
Release Date | 10 May 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|