பூமிகாவின் வருகையை விரும்பாத சுவேதா

29 Oct 2021 • Episode 5 : பூமிகாவின் வருகையை விரும்பாத சுவேதா

ஆடியோ மொழிகள் :

ஆச்சாரியிடம் சுவேதா, பூமிகாவிற்கு நகை செய்ய சொல்லும் மரகதம். சுவேதாவை பார்க்க ஆர்வத்துடன் இருக்கும் பூமிகா, ஆனால் அவளை விரும்பாத சுவேதா. ராசாத்திக்கு கிடைத்த பதவி உயர்வு பற்றி மரகதமிடம் கூறும் இனியன்.

Details About ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி Show:

Release Date
29 Oct 2021
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Puvi
  • Ashwini Radhakrishna