13 Feb 2025 • Episode 453 : கதிரை சிக்க வைக்க பத்மா முயற்சிக்கிறார்
சீனுவை வீட்டிற்கு வரவழைக்க பொய் சொல்லும் மணிவண்ணன். தனலட்சுமிக்கு ரகுராம் தந்த பேட்மிண்டனை உடைக்கும் பத்மா பழியை கதிர் மீது போடுகிறாள். ரகுராம் கதிர் மீது கோவப்படுவதால் நிலைமையை சமாளிக்கும் தனலட்சுமி.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 13 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|