17 Apr 2025 • Episode 313 : பிருந்தா முடிவு முத்துலட்சுமியை சிதைக்கிறது
பிருந்தாவை நினைத்து கவலைப்படும் வீராவுக்கு ஆறுதல் சொல்லும் மாறன். விஜி தன்னை அசிங்கப்படுத்திய வார்த்தைகளை நினைத்து பிருந்தா ஒரு விபரீத முடிவை எடுக்கிறாள். அது முத்துலட்சுமியை நிலைகுலைய செய்கிறது.
Details About வீரா Show:
Release Date | 17 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|