30 Dec 2021 • Episode 4 : வித்யா கடந்த காலத்தை நினைவு கூறுகிறார்
ப்ரொஜெக்ட் பொறுப்பை ஒப்படைக்கும் வேதவல்லியால் பீதியாகும் சினேகா திலகவதியை திட்டுகிறார். தன் குடும்பத்தை அழைத்து வரச் செல்லும் சூரியபிரகாஷத்தை வழியனுப்பும் வித்யா. பிறகு கடந்த காலத்தை நினைக்கிறார்.
Details About வித்யா நம்பர். 1 Show:
Release Date | 30 Dec 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|