உத்தம வில்லன்
உத்தம வில்லின் ம் ஆண்டு வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் ஆகும். இப்படத்தில் கமல் ஹாசன், ஜெயராம் மற்றும் பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களும் நடித்திருந்தார். இவர் நடிகர் கமல் ஹாசனின் உண்மையான ஆசான் ஆகும். இத்திரைப்படத்தின் கதை சூப்பர்ஸ்டார் மனோரஞ்சனைச் சுற்றி நகர்கின்றது. மனோரஞ்சனுக்கு மூளையில் கேன்சர் இருப்பதால் இறுதியாக ஒரு திரைப்படம் நடிக்க ஆசைப்படுகின்றார். அது அவருடைய ரசிகர்கள் மத்தியில் எந்தமாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தியது.
Details About உத்தம வில்லன் Movie:
Movie Released Date | 2 May 2015 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Uttama Villain:
1. Total Movie Duration: 2h 44m
2. Audio Language: Tamil