மோகனின் செயலால் அதிர்ச்சியாகும் ராதா

02 Apr 2025 • Episode 623 : மோகனின் செயலால் அதிர்ச்சியாகும் ராதா

ஆடியோ மொழிகள் :

வீட்டில் துர்நாற்றம் அடிப்பதால் குழம்பும் குடும்பத்தினர் மோகனை தேடுகின்றனர். பிறகு மோகன் அசைவ உணவை சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சியாகும் ராதா அப்போது துளசிக்கு அது பிடிக்கும் என்பதை சொல்லும் காதம்பரி.

Details About நானே வருவேன் Show:

Release Date
2 Apr 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shabir Ahluwalia
  • Niharika