வேலன் அழைப்பிதழில் செய்யும் கோல்மால்

13 Mar 2025 • Episode 152 : வேலன் அழைப்பிதழில் செய்யும் கோல்மால்

ஆடியோ மொழிகள் :

வள்ளிக்கு பிடித்த மாதிரி ரஞ்சித்தை பெரிய மண்டபத்தை புக் செய்ய வைக்கும் வேலன். பிறகு ரத்தினவேலின் பிறந்தநாள் அழைப்பிதழில் ஒரு கோல்மால் செய்கிறான். ஆனந்தி வீட்டுக்கு சென்ற கார்த்திக்கை திட்டும் ரேணுகா.

Details About வள்ளியின் வேலன் Show:

Release Date
13 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shreya
  • Siddhu
  • Sakshi Siva
  • Kanya Bharathi
Director
  • Prathap Mani