06 Jan 2022 • Episode 10 : பார்வதியின் இறப்பால் கதறும் மாணிக்கம்
பார்வதிக்கு பெண் பிள்ளை பிறந்ததைக் கூறும் மருத்துவரால் மகிழும் மாணிக்கம், வித்யா. பிறகு பார்வதி இறந்ததை அறிந்து கதறுகிறார்கள். மருத்துவமனைக்கு வரும் சந்திரமோகனிடம் கோபப்படும் மாணிக்கம்.
Details About வித்யா நம்பர். 1 Show:
Release Date | 6 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|