03 Aug 2019 • Episode 670 : யாரடி நீ மோகினி - ஆகஸ்ட் 03, 2019
யாரடி நீ மோகினி ஒரு தமிழ் ஹாரர் நாடக தொடராகும். இக்கதை முத்தரசன் எனும் நபரை சுற்றி நடக்கும் கதையாகும். முத்தரசன் பெரிய நிலபரப்பிற்கு சொந்தகாரர். முத்தரசன் மனைவியை அவனுடைய வளர்ப்பு தாயான நீலாம்பரி சொத்திற்காக கொலைசெய்துவிடுகிறாள். சொத்துக்களை நீலாம்பரி அபகரிக்க நினைக்கின்றாள் இதையறியாத முத்தரசன் தன்னுடைய வளர்ப்பு தாய்க்கு மிகவும் கீழ்படிதலுடன் நடந்துகொள்கிறான். நீலாம்பரியின் திட்டங்களை முத்தரசன் எப்படி கண்டறிகிறான், அவற்றில் இருந்து எப்படி உண்மையை வெளிக்கொண்டுவருகிறான் என்பதே கரு.
Details About யாரடி நீ மோகினி Show:
Release Date | 3 Aug 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|