S1 E2 : ஃபிங்கர் டிப் எபிஸோட் 2 - உருவான விதம்
இந்த வீடியோவில் 'ஃபிங்கர் டிப்' ZEE5 ஒரிஜினல் தமிழ் திரில்லர் உருவான விதத்தை காணுங்கள். இதில், இயக்குனர் ஷிவாகர், எழுத்தாளர் நீலன் கே .சேகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் ஆகியோர் எபிஸோட் 2 உருவான விதம் பற்றியும் அதில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர்.மேலும் ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சோஷியல் மீடியாவால் பரவிக்கிடக்கும் இந்த சமூகத்தில் சந்திக்கும் துயரங்களை பற்றியும், ஒருவரை ஒருவர் மதிக்காத இந்த சமூகத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். ஃபிங்கர் டிப் எபிஸோட் 2 மற்றும் அனைத்து எபிஸோட்களையும் காணுங்கள் உங்கள் ZEE5 இல்
Details About ஃபிங்கர்டிப் Show:
Release Date | 28 Aug 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|