14 Apr 2025 • Episode 501 : தனலட்சுமிக்கு புதிய ஷூ வாங்கித் தரும் கதிர்
அம்மனின் சூலத்தில் தாலி மாட்டுவதால் அபசகுனமாக கருதும் ஜானகி. பிறகு கதிர் வேலை செய்வதை பார்க்கிறாள். கதிர் தனலட்சுமிக்கு புதிய ஷு வாங்கி தருகிறான், அதற்காக அவன் கஷ்டப்பட்டதை அறிந்து அவள் வருந்துகிறாள்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 14 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|