S1 E5 : டபுள் ஃபால்ட்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
வகை :
நட்பில் விழுந்த விரிசல், இந்த மந்திர ஜோடியின் பெர்பாமென்ஸிலும் தெரியத்துவங்கியது. ஹார்ட்போர்டில் நடந்த அவ்வாண்டின் இறுதிப் போட்டித்தொடரில் அவர்களது பார்ட்னர்ஷிப் உண்மையான சோதனையை சந்தித்தது. இறுதிப்போட்டியில் தோற்ற பின், மகேஷின் கோச் ரிகோவுக்கு ஒரு பிரேக் கொடுக்க வேண்டும் என லியாண்டர் அறிவுறுத்துகிறார்.
Details About பிரேக் பாயிண்ட் Show:
Release Date | 1 Oct 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|