ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
ஹமாரா தில் ஆப்கா பாஸ் ஹை என்பது அனில் கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து 2000 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படமாகும். நீதிமன்றத்தில் தனது சகோதரனுக்கு எதிராக சாட்சி சொன்னததற்காக பப்லூ சவுத்ரியால் கற்பழிக்கப்பட்ட பிரீத்தியைச் சுற்றியே கதை நகர்கிறது. பிரீத்தியின் சொந்த குடும்பம் அவளை ஏற்க மறுக்கிறது, அவள் வீட்டைவிட்டுச் செல்கிறாள். அவளை ஒரு தோழி போல கருதும் அவினாஷ் உடன் அவள் தங்குகிறாள். இந்த நட்பு காதலாக வளருமா?
Details About ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை Movie:
Movie Released Date | 25 Aug 2000 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Hamara Dil Aapke Paas Hai:
1. Total Movie Duration: 2h 38m
2. Audio Languages: Hindi,Tamil,Telugu,Kannada,Bengali,Malayalam