இக்லூ
இஃக்லூ - அம்ஜத் கான், அஞ்சு குரியன், மேத்யூ வர்கீஸ், ஜீவா ரவி மற்றும் பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு உருவான ZEE5 ஒரிஜினல் திரைப்படம் ஆகும். இதன் கதை, ஐஷு மாற்று வைஷு என்கிற தன் இரட்டை மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் சிவா என்பவரைப் சுற்றி நடக்கிறது.தன் தாயாரான ரம்யாவைப் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாததால், அவரைப்பற்றி கூறுமாறு சிவாவிடம் வைஷு கேட்ட போது சிவா எதையும் சொல்லாமல் தவிர்க்கிறார். ஆனால் ஒரு நாள் வைஷு ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள். அவளை தேற்ற, அவள் அருகில் அமர்ந்து சிவா தன் மனைவியைப் பற்றி கூற ஆரம்பிக்கிறார். அவர்களின் காதல், ரம்யாவின் உயிர்போராட்டம் என பல விஷயங்களை பகிர்கிறார். ரம்யாவுக்கு என்ன ஆனது? அவர் பிழைத்தாரா?
Details About இக்லூ Movie:
Movie Released Date | 17 Jul 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Igloo:
1. Total Movie Duration: 2h 18m
2. Audio Language: Tamil