மஞ்சப்பை
மஞ்சப்பை, 2014ம் ஆண்டு வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம். இப்படத்தில் விமல், லக்ஷ்மி மேனன், ராஜ் கிரண் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இயக்குனர் ராகவன் இப்படத்தினை இயக்கியிருந்தார். என்.ஆர்.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தன்னுடைய தாத்தாவால் வளர்க்கப்பட்ட தமிழ் எனும் இளைஞனை சுற்றி இந்த திரைப்படத்தின் கதை நகர்கின்றது. சிறுவயதிலேயே தன்னுடைய பெற்றோர்களை இழந்த தமிழ் முழுக்க முழுக்க தன்னுடைய தாத்தாவின் அரவணைப்பில் வளர்கின்றான். தமிழிற்கு சிட்டியில் வேலை கிடைக்கின்றது. கிராமத்தில் இருந்த தன்னுடைய தாத்தா வேங்கடசாமியை சிட்டிக்கு தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான் தமிழ். அதன்பிறகு அவனுடைய தாத்தா செய்யும் ஒவ்வொரு விசயங்களும் அவனை எவ்வாறு பாதிக்கின்றது, அதற்க்கு அவன் எவ்வாறு செயல்படுகிறான்.
Details About மஞ்சப்பை Movie:
Movie Released Date | 6 Jun 2014 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Manjapai:
1. Total Movie Duration: 2h 9m
2. Audio Language: Tamil