திருட்டுப்பயலே 2
திருட்டுப்பயலே 2 - பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரில்லர் படம் ஆகும். காவல் துறை அதிகாரியான செல்வம், சமூக ஊடகங்களில் பெண்களை மயக்கி தன் வலையில் விழவைக்கும் பால்கி என்பவனைப் பிடிக்கிறார். தனது மனைவியும் பால்கியுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த செல்வம் அதிர்ச்சியடைகிறான்.
Details About திருட்டுப்பயலே 2 Movie:
Movie Released Date | 30 Nov 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Thiruttu Payale 2:
1. Total Movie Duration: 2h 20m
2. Audio Language: Tamil