பிளாக் அண்ட் ஒயிட்
உடன்பிறந்தவர்களான ரிஷியும், ரிதுவும் கோவிட் நோயால் தங்களது பெற்றோரை இழந்து, கடன் பிரச்சனையால் தங்களது பெற்றோரின் வீட்டையும் இழக்கும் தருவாயில் உள்ளனர். பணத்தை ஏற்பாடு செய்யும் பல முயற்சிகள் செய்தும் தோல்வியில் முடிந்ததால், ரிஷி வேறுபாதையைத் தேர்ந்தெடுக்கிறார். அடுத்து நடப்பது என்ன?
Details About பிளாக் அண்ட் ஒயிட் Movie:
Movie Released Date | 25 Aug 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Black n White:
1. Total Movie Duration: 1h 51m
2. Audio Language: Tamil