பத்து பத்து
பத்து பத்து 2018ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரில்லர் திரைப்படம் ஆகும். சோனா மற்றும் ஸ்ரீமன் இப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் சுப்பு ஒரு நாள் இரவு 10:10 க்கு கொலை செய்யப்படுகிறார். அவருடைய பிரேதம் பாலத்திற்கு கீழே பெட்டியில் கண்டெடுக்கப்படுகிறது. இதனை விசாரிக்க போஸ் வெங்கட் நியமிக்கப்படுகிறார். சுப்புவின் மனைவி சோனா மீது அனைவருக்கும் சந்தேகம் வருகின்றது.
Details About பத்து பத்து Movie:
Movie Released Date | 4 Dec 2008 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Pathu Pathu:
1. Total Movie Duration: 1h 56m
2. Audio Language: Tamil