ராஜா ரங்குஸ்கி
ராஜா ரங்குஸ்கி 2018 ஆம் ஆண்டு சிரிஷ் சரவணன், சாந்தினி தமிழரசன் மற்றும் அனுபமா குமார் நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படம் ஆகும். இதன் கதை, போலீஸ் கான்ஸ்டபிள் ராஜாவை சுற்றி நகர்கிறது. ராஜா, இளம் எழுத்தாளர் ரங்குஸ்கிக்கு பிராங்க் கால் செய்கிறார், பின் வரும் சம்பவங்களால் அவள் மீது காதல் கொள்கிறார். ஆனால் ராஜாவுக்கு யாரோ கால் செய்து ரங்குஸ்கியை கொல்ல போவதாக மிரட்டுகிறார்கள். ரங்குஸ்கியைக் காப்பாற்றும் ராஜா, அவளின் அண்டை வீட்டு மரியா இறந்து கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அந்த கொலையை செய்தது ராஜா தான் என போலீஸ் அவரைக் கைது செய்கிறது. தான் நிரபராதி என ராஜா நிரூபிப்பாரா? மரியாவைக் கொன்றது யார்? உண்மையான கொலையாளியை ராஜா கண்டுபிடிப்பாரா?
Details About ராஜா ரங்குஸ்கி Movie:
Movie Released Date | 20 Sep 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Raja Ranguski:
1. Total Movie Duration: 1h 53m
2. Audio Language: Tamil