28 Nov 2019 • Episode 22 : Vasundhara gets hurt
கோகுலத்தில் சீதை 2019ஆம் ஆண்டு நந்தா,ஆஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழ் தொடராகும். இதன் கதை, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பொறுப்பான பெண்ணான ஆஷா மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த திமிர்பிடித்த அர்ஜுன் என்பவரையும் சுற்றி நடக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சந்திக்கும் இருவரும் காதலில் விழுகின்றனர். தன் பாசத்தால் அர்ஜுனின் அகங்காரத்தையும் கோபத்தையும் மாற்றி எப்படி ஒரு நல்ல மனிதனாக மாற்றுகிறாள் என்பதே இதன் மீதிக்கதை.
Details About கோகுலத்தில் சீதை Show:
Release Date | 28 Nov 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|