ஜல்லிக்கட்டு ஸ்டோரீஸ் - எபிஸோட் 5

14 Jan 2025 • Episode 5 : ஜல்லிக்கட்டு ஸ்டோரீஸ் - எபிஸோட் 5

ஆடியோ மொழிகள் :
வகை :

ஜல்லிக்கட்டு ஸ்டோரீஸின் இந்த எபிஸோடில், திரு.முடக்கத்தான் மணி என்னும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்யும் சில தவறுகள், ஜல்லிக்கட்டு பற்றிய பிம்பங்கள், மற்றும் ஜல்லிக்கட்டில் இவர் மாடு பிடிக்கும் புகைப்படம் உலகப்புகழ் பெற்றது வரை பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Details About ஜல்லிக்கட்டு 2025 Show:

Release Date
14 Jan 2025
Genres
  • Event
Audio Languages:
  • Tamil