21 Mar 2025 • Episode 485 : பத்மாவை தூண்டிவிடும் புவனேஸ்வரி
ஹோட்டலில் குருவரன் சோதனையிடுவதை அறிந்து ஒளிந்து கொள்ளும் கார்த்திக். மாயாவை வீட்டை விட்டு அனுப்புவதற்காக பத்மாவை தூண்டிவிடும் புவனேஸ்வரி. மாயா சிந்துவிடம் கதிர் மற்றும் தனலட்சுமி பற்றி கூறுகிறாள்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 21 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|