12 Apr 2021 • Episode 595 : Sathya Challenges Saravana
குடும்பத்திடம் ஒரு உண்மையை கூறும் நிர்மலா. சத்யாவிடம் திமிராக உண்மையை ஒத்துக்கொள்ளும் சரவணா. அவனிடம் சவாலிடும் சத்யா. சரவணா, செல்வி சென்ற கோவில் மற்றும் ஹோட்டலுக்குச் சென்று விசாரிக்கும் பிரபு, சத்யா.
Details About சத்யா Show:
Release Date | 12 Apr 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|